மாச கடைசி – ஸ்பெஷல் டிப்ஸ்


குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய காலத்தில இருந்தே, இந்த மாச கடைசின்னு ஒன்னு 

சம்பிரதாயமா வெச்சிருக்காங்க, ஏர்டெல் சூப்பர் சிங்கர் ரூல்ஸ்படி மாதம் 20லிருந்து 30 

வரை தான் மாச கடைசி ஆனா இப்ப அப்படியில்ல 5ந் தேதியிலிருந்தே ஆரம்பிச்சுருது

உலககோப்பை கிரிக்கெட்டுல ஜிம்பாபே கப்பு வாங்குன்னு நம்பறதும், நம்மகிட்ட சேமிப்பு 

பழக்கம் இருக்கறதுன்னு நம்புறதும் ஒன்னுதான்

தீபிகா





26 வருடங்களுக்கு முன்பு
பெயர் தெரியாத நோயாம்

பெயரே தெரியவில்லை எங்கே குணமாக்குவது
கடைசியில் எய்ட்ஸ் என்று பெயரிட்டார்கள் 

பார்த்துக்”கலாம்”


இதுவரை அவர் ஆற்றிய எந்த உரையையும் நான் முழுமையாக கேட்டதில்லை 

அவர் எழுதிய எந்த புத்தகத்தையும் நான் படித்ததில்லை

அவர் ஆற்றிய சாதனைகள் கூட முழுவதும் தெரியாது 

டாஸ்மாக் கடை எண் 305-ல் கடவுள்!


கடவுள் ஒருமுறை டாஸ்மாக் சென்றிருந்தார்!

லோக்கல் பாரில் டைட் ஜீன்ஸ், டீசர்ட்டில் ஹிப் தெரியுமாறு ஒரு பொண்ணு உள்ளே போனால், அனைவரும் விழிகளும் எப்படி பார்க்குமோ அப்படி பார்த்தனர்! 

எங்க போனாலும் ஹெல்மட் ஹெல்மட் ஹெல்மட்.....மிடியல!

டீக்கடையில் உட்கார்ந்து கொண்டு அமெரிக்கா ஏகாதிபத்தியத்தையும், இந்தியா பொருளாதாரத்தையும் பேசிக் கொண்டிருந்த பெரிய பெரிய மகான்கள் கூட இப்பொழுது ஹெல்மெட்டை பத்தி பேச ஆரம்பிச்சுட்டாங்க. 

இது போதாதுன்னு வாட்ஸ் அப்- ல இவங்க பண்ற அலம்பல் அய்யய்யய்யோ…. 

ட்விட்டருக்கு நன்றி

சொந்த உறவுகளின் ஏமாற்றம், நண்பர்களின் ஏமாற்றம், சகோதரர்களின் ஏமாற்றம், தோழிகளின் ஏமாற்றம் என்று

 "என் வாழ்கையில் பணம் என் உறவுகள் யார் என்று அடையாளப்படுத்திக் கொண்டிருந்தது"